ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

82

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 29-08-2023 மற்றும் 30-08-2023 தேதிகளில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் மற்றும் மொடக்குறிச்சி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதாம்பரம் தொகுதி தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவேளாண்மை நம் பண்பாடு! – ஈரோட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை