முகப்பு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி

Modakkurichi மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி தொகுதி பொல்லான் வீரவணக்க நிகழ்வு

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களின் 216-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 17/07/2021(சனிக்கிழமை) அன்று ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்...

மொடக்குறிச்சி தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து நடைபெற்று வரும் சிறப்பு இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாமை முன்னிட்டு மொடக்குறிச்சி ஒன்றியம், கண்டிகாட்டுவலசு ஊராட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு 14/06/2021 மற்றும் 15/06/2021 ஆகிய இரண்டு...

மொடக்குறிச்சி தொகுதி கிருமி நாசினி தெளிதல்

மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள கண்டிகாட்டுவலசு ஊராட்சியில்  (6.6.2021) கொரானா பெரும் தொற்று அதிக அளவில் பரவி வரும் காரணத்தினால் தம்பிகள் பிரபாகரன், ரவி, கணபதி ஆகியோர் கிருமி நாசினி தெளித்தல் நிகழ்வை முன்னெடுத்தனர்....

மொடக்குறிச்சி தொகுதி நன்றி தெரிவிக்கும் பதாகைகள் வைத்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021ல் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. வேட்பாளர் அண்ணன் லோகு பிரகாசு அவர்களுக்கு ஓட்டு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. முயற்சி எடுத்த உறவுகளுக்கு...

மொடக்குறிச்சி தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மொடக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

மொடக்குறிச்சி, ஈரோடு செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் லோகுபிரகாசு, ஈரோடுமேற்கு தொகுதி வேட்பாளர் சந்திரகுமார், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் கோமதி ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர்...

மொடக்குறிச்சி தொகுதி -தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள பாசூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 14/02/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டு...

மொடக்குறிச்சி தொகுதி- தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 07/02/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன....

மொடக்குறிச்சி தொகுதி -தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24/01/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த...

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள கஸ்பாபேட்டை ஊராட்சி மற்றும் குளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10/01/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று...