தாம்பரம் தொகுதி தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

93

தாம்பரம் தொகுதி சார்பாக அகரம்தென் ஊராட்சி பகுதியில் இன்றும்(08/30) நான்காவது நாளாக தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தொழிற்சங்க பாசறை குமரவேல், செந்தில்குமார் மற்றும் ராஜசேகரன் அவர்கள் சிறப்பாக முன்னெடுத்து செய்தனர்.




முந்தைய செய்திகல்வி – மானுட உரிமை! – கரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!