கல்வி – மானுட உரிமை! – கரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

105

நாம் தமிழர் கட்சி – கரூர் மாவட்டம் சார்பாக 28-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கரூர் காந்திகிராமம் பகுதியில் “கல்வி – மானுட உரிமை!” என்ற மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திகரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
அடுத்த செய்திதாம்பரம் தொகுதி தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம்