முகப்பு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம்

கிருஷ்ணராயபுரம்

Krishnarayapuram கிருஷ்ணராயபுரம்

கிருஷ்ணராயபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கிருஷ்ணராயபுரம் தொகுதி வேட்பாளர் இரா_இலக்கியா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 26-03-2021 நேற்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

08.02.2021 அன்று கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாழ்வார்மங்களம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

கிருஷ்ணராயபுரம் தொகுதி – குடிநீர் இணைப்பு கட்டணம் முறைகேடு

கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கடவூர் ஒன்றியம் வாழ்வார் மங்கலம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு குழாய்க்கு 3600 பணமாக வாங்குவதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு...

கிருஷ்ணராயபுரம் தொகுதி – பொறுப்பளார் பட்டியல்

நாம் தமிழர் கட்சி கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் பாசறை மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முதற்கட்டமாக 70 பேர் கொண்ட பட்டியலை தொகுதியின் செயலாளர் ராமர் மற்றும் பொருளாளர் மாணிக்கம்...

கிருசுணராயபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடந்த(31.01.2021) கலந்தாய்வுக் கூட்டத்தில் தேர்தல் களப் பணி குறித்தும் கட்சியின் உட்கட்டமைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கிருசுணராயபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கைமுகாம்

10.1.2021 கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக காந்திகிராமம் டபுள் டேங்க் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  

கிருஷ்ணராயபுரம் தொகுதி – மரக்கன்று நடும் விழா

நாம் தமிழர் கட்சி கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி சார்பாக சுசீலா முனியப்பன் அவர்கள் தலைமையில் பால ராஜபுரம் ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் அவர்களிடம் 200 நாவல்...

கிருஷ்ணராயபுரம் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் 2021 தேர்தல் களப் பணி குறித்தும் ஒன்றியங்களின் பொறுப்பாளர் நியமிப்பது குறித்தும்...

கிருஷ்ணராயபுரம் – கொடிகம்பம் நடுவிழா

மைலம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் சீனி.பிரகாசு அவர்கள் புலிக் கொடி ஏற்றினார் உடன் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வ நன்மாறன் மற்றும் கிழக்கு மாவட்ட...

கிருசுணராயபுரம் தொகுதி – கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

வேளாண் பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு கரூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கிருசுணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் புலியூர் பேருந்து நிறுத்தம் அருகே புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.