நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 28-08-2023 அன்று, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி மற்றும் கரூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- அரவக்குறிச்சி
- தலைமைச் செய்திகள்
- கட்சி செய்திகள்
- கரூர்
- கிருஷ்ணராயபுரம்
- குளித்தலை
- கலந்தாய்வுக் கூட்டங்கள்
- கரூர் மாவட்டம்