கரூர் – மண்டல கலந்தாய்வு

கரூர் மண்டலம் சார்பாக தமிழ்தேசிய இனத்தின் முகமும் முகவரியுமாய் இருக்கிற தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை சிறப்பாக கொண்டாடுவது பற்றி  கலந்தாய்வு கூட்டம்  ஞாயிற்று கிழமை 22/11/2020 அன்று காலை...

குளித்தலை தொகுதி – புலி கொடியேற்றும் விழா

15/11/2020 அன்று குளித்தலை சட்டமன்ற தொகுதி கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மலையாண்டிபட்டி, போத்துராவுத்தன் பட்டி, அய்யம்பாளையம், கொசூர் மேட்டூர், மத்தகிரி, கல்லுபட்டி, பஞ்சப்பட்டி ஆகிய ஊர்களில் புலி கொடியேற்றி கிளைகள் திறக்கபட்டது.

குளித்தலை தொகுதி – உறுப்பினா் சோ்க்கை முகாம்

இன்று தோகமலை ஓன்றியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் அமைத்து உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது.  

குளித்தலை தொகுதி – தியாகச் செம்மல் திலீபன் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி குளித்தலை சட்ட மன்ற தொகுதியின் சார்பாக தியாகச் செம்மல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒரே நாளில் பல பகுதிகளில் கொடியேற்றும் விழா நடைபெற்றது அதன் ஊடாக  தாளியாம்பட்டி கிராம குளத்தின்...

குளித்தலை தொகுதி -கொடியேற்றும் விழா

குளித்தலை தொகுதிக்குட்ப்பட்ட வட்டத்தில் உள்ள கிரமங்களான அழகனாம்பட்டி, இடையபட்டி, கரையம்பட்டி, கல்லடை கைகாட்டி, கீழவெளியூர், கல்லடை, பிள்ளை கோடங்கிபட்டி, போஜா நாயக்கன்பட்டி, நாகனூர், மூட்டக்காம்பட்டி, கழூகூர், கருங்கலாபள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த 27-09-2020 ஞயிற்று...

நீட் தோ்வை கண்டித்து ஆா்ப்பாட்டம் – குளித்தலை

குளித்தலை சுங்கவயில் பகுதியில் மாலை 5 மணிக்கு நீட் தோ்வை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ...

மணல் குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்-கைது-விடுதலை-குளித்தலை சட்ட மன்ற தொகுதி

குளித்தலை மணத்தட்டை பகுதியில் உயர்நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் செயல்பட்டுவரும் மணல்குவாரியை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 12.10.18 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நாம் தமிழர் கட்சியினர் 14 பேர் கைது...