குளித்தலை தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

94

க.எண்: 2023030119

நாள்: 25.03.2023

அறிவிப்பு:

குளித்தலை தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

 

குளித்தலை தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ச.முத்துக்குமார் 15361606646
இணைச் செயலாளர் செ.மகேந்திரகுமார் 12412591686
துணைச் செயலாளர் மோ.கோகுல்பிரசாத் 17454550470

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குளித்தலை தொகுதியின் இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: ஏப். 09, தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க, சீமான் தலைமையில் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம்
அடுத்த செய்திமுசிறி தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்