கரூர்

Karur

கரூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் ரெ.கருப்பையா அவர்களை ஆதரித்து 02-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...

கரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் வாங்கல் பேருந்து நிறுத்தப்பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கல்வி – மானுட உரிமை! – கரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி - கரூர் மாவட்டம் சார்பாக 28-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கரூர் காந்திகிராமம் பகுதியில் "கல்வி - மானுட உரிமை!" என்ற மாபெரும்...

கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 28-08-2023 அன்று, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி மற்றும் கரூர் தொகுதிகளுக்கான...

கரூர் தொகுதி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பு

கரூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் நெரூர் முனியப்பனூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பங்கேற்றனர்.

கரூர் மத்திய மாநகரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் மத்திய மாநகரத்தின் சார்பில் மக்கள் பாதை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கரூர் தெற்கு மாநகரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் தெற்கு மாநகரத்தின் சார்பில் தான்தோன்றிமலை அசோக் நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் வடக்கு மாநகரத்தின் சார்பில் வெங்கமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கரூர் சட்டமன்ற தொகுதி மனு அளித்தல்

கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்நாள் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

கரூர் சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஐயா காமராசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.