கரூர் சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

29

கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஐயா காமராசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஎழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் புகழைப் போற்றுவோம்! – சீமான் பெருமிதம்
அடுத்த செய்திசெங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்