க.எண்: 2025040322
நாள்: 11.04.2025
அறிவிப்பு:
கரூர் கிருஷ்ணராயபுரம் மண்டலம் (கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
கரூர் கிருஷ்ணராயபுரம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
கரூர் கிருஷ்ணராயபுரம் மண்டலப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | பி.குணசேகரன் | 17441291534 | 171 |
செயலாளர் | ம.மனோகரி | 13562432054 | 132 |
கரூர் கிருஷ்ணராயபுரம் சேங்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் – 41 (46-60, 151-163, 178-186, 199-203, 215) |
|||
தலைவர் | மு.சங்கர் | 17392320793 | 203 |
செயலாளர் | ப.சக்திவேல் | 17441569433 | 60 |
பொருளாளர் | மா.ராஜலிங்கம் | 11142353975 | 151 |
செய்தித் தொடர்பாளர் | ச.சந்திரசேகர் | 18650769448 | 215 |
கரூர் கிருஷ்ணராயபுரம் தரகம்பட்டி மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் – 41 (159, 164-177, 189-198, 204-219) |
|||
தலைவர் | ப.ஸ்ரீராம் | 15785135750 | 195 |
செயலாளர் | ஆரோக்கியராஜ் | 12145812397 | 159 |
பொருளாளர் | கா.காமராஜ் | 14679687711 | 201 |
செய்தித் தொடர்பாளர் | ஆ.வெங்கடேஷ் | 14963410150 | 214 |
கரூர் கிருஷ்ணராயபுரம் கடவூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் – 43 (187-188, 220-260) |
|||
தலைவர் | அ.டேனியல் பிரசாந்த | 16651517182 | 235 |
செயலாளர் | ம.கோவிந்தராஜ் | 11707115588 | 214 |
பொருளாளர் | மா.சரவணகுமார் | 16413457582 | 223 |
செய்தித் தொடர்பாளர் | ச.சரவணன் | 11158207677 | 257 |
கரூர் கிருஷ்ணராயபுரம் வெள்ளியணை மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் – 44 (8-45, 61-66) |
|||
தலைவர் | மு.நடராஜன் | 16875775141 | 34 |
செயலாளர் | த.பாரதி | 17379439076 | 29 |
பொருளாளர் | நா.மணிகண்டன் | 10136726048 | 42 |
செய்தித் தொடர்பாளர் | வ.கோபி | 17441734848 | 64 |
கரூர் கிருஷ்ணராயபுரம் புலியூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் – 48 (1-7, 67-107) |
|||
தலைவர் | து.பாபு | 17392445435 | 69 |
செயலாளர் | இரா.ஆனந்தன் | 16970792803 | 3 |
பொருளாளர் | சு.பிரேம்குமார் | 14790001954 | 86 |
செய்தித் தொடர்பாளர் | மு.விஜய் | 17441082134 | 102 |
கரூர் கிருஷ்ணராயபுரம் மகாதானபுரம் மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் – 48 (108-150) |
|||
தலைவர் | சி.மணிகண்டன் | 17441952114 | 141 |
செயலாளர் | கோ.செந்தில் | 10269885416 | 116 |
பொருளாளர் | செ.பிரித்திவிராஜ் | 14344397451 | 130 |
செய்தித் தொடர்பாளர் | ந.சிவசங்கரன் | 16245814001 | 146 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கரூர் கிருஷ்ணராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி