திருச்செந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

16

உடன்குடி பேரூராட்சி
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி

ஞாயிற்றுக்கிழமை ( 19/09/2021 ) உடன்குடி பேரூராட்சி வில்லிகுடியிருப்பு (7வது வார்டு) பகுதியில், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆர்வத்துடன் உறவுகளாய் இணைந்தனர்

தொடர்புக்கு
+91 94866 86061

 

முந்தைய செய்திவில்லிவாக்கம் தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு