நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பொறியாளர் க.கனிமொழி அவர்களை ஆதரித்து
11.04.2024 இன்று
ராசிபுரம்
பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!
#நமது_சின்னம்_ஒலிவாங்கி
காணொளி இணைப்பு:https://t.co/mku1NrILrM






