தாராபுரம் தொகுதி – கொடியேற்று நிகழ்வு

68
திருப்பூர் கிழக்கு மாவட்டம்,தாராபுரம் தொகுதி,தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கரைபாளையம் பகுதியில் மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு 19.03.2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு.சிவானந்தம் மற்றும் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திதாராபுரம் தொகுதி – மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்