தலைமை அறிவிப்பு: அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

116

க.எண்: 202012523

நாள்: 24.12.2020

தலைமை அறிவிப்பு: அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் கு.தங்கவேல் 16700478208
துணைத் தலைவர் தி.முகமது அபுபக்கர் சித்திக் 17439179110
துணைத் தலைவர் மு.ஜெயக்குமார் 17341842343
செயலாளர் அ.மன்சூர் அலி 17341077696
இணைச் செயலாளர் ந.சதிஷ் 17341981327
துணைச் செயலாளர் ந.இராஜ்குமார் 14059992214
பொருளாளர் ப.மணிவேல் 17439112422
செய்தித் தொடர்பாளர் ம.உதயநிதி 16850737625

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருப்பூர் வடக்கு தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா-குடி தண்ணீர் தொட்டி திறப்பு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்