தலைமை அறிவிப்பு: கரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

121

க.எண்: 202012524

நாள்: 24.12.2020

தலைமை அறிவிப்பு: கரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சு.சுதாகர் 17440666851
துணைத் தலைவர் ம.மாவடியான் 17379869431
துணைத் தலைவர் தா.துரைராஜ் 13891072652
செயலாளர் ஜெ.செங்குட்டுவன் 15607713474
இணைச் செயலாளர் மு.ஞானசேகர் 11288044932
துணைச் செயலாளர் த.பாரதி தங்கராசு 17379439076
பொருளாளர் த.சரவணன் 17379892194
செய்தித் தொடர்பாளர் பெ.இராஜேஷ்குமார் 17379500271

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கரூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கிருஷ்ணராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்