தலைமை அறிவிப்பு: மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

69

 

க.எண்: 2022010049

நாள்: 24.01.2022

அறிவிப்பு:

     மதுரை மாவட்டம், மதுரை மத்திய தொகுதியைச் சார்ந்த க.பாண்டியம்மாள் (20521085839) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியைச் சார்ந்த க.வசந்தாதேவி (00325206230) ஆகியோர், நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: புதிய மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர் நியமனம்