க.எண்: 2025030262
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
சேலம் வடக்கு மண்டலம் (சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சேலம் வடக்கு மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
சேலம் வடக்கு மண்டலப் பொறுப்பாளர் | |||
செயலாளர் | அ. மயில்நாதன் | 07394506906 | 245 |
சேலம் வடக்கு செவ்வாப்பேட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (118 – 187) |
|||
தலைவர் | பா.திவ்யராஜ் | 11753322684 | 70 |
செயலாளர் | ஜோ.பிரேம்குமார் | 07393089334 | 69 |
பொருளாளர் | ரா.கலையரசி | 15821254184 | 127 |
செய்தித் தொடர்பாளர் | மா.கோகுல் பிரசாத் | 10481765744 | 162 |
சேலம் வடக்கு கன்னங்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (1 – 8, 12 – 47) |
|||
தலைவர் | கு.சண்முகம் | 11511169245 | 48 |
செயலாளர் | ச.ரிஷிஷரன் | 17263125614 | 34 |
பொருளாளர் | வே.அஸ்வினி | 13943352638 | 30 |
செய்தித் தொடர்பாளர் | கு.அசோக் ஜான் | 17906039279 | 49 |
சேலம் வடக்கு அம்மாபேட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (48 – 66, 188 – 195, 213 – 239) |
|||
தலைவர் | ம.சரவணன் | 12872113075 | 64 |
செயலாளர் | பெ.மணிகண்டன் | 18048986119 | 255 |
பொருளாளர் | சு.ஜவஹர்லால் | 07430775884 | 194 |
செய்தித் தொடர்பாளர் | சி.நந்தகுமார் | 18641785522 | 236 |
சேலம் வடக்கு அஸ்தம்பட்டி மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (196 – 202, 67 – 81, 9 – 10, 104, 85 – 88, 97 – 117) |
|||
தலைவர் | பி.சேகர் | 16019082352 | 107 |
செயலாளர் | ச.பவித்ரா | 18896116069 | 77 |
பொருளாளர் | அ.அகமது ஆசிப் | 15053204029 | 215 |
செய்தித் தொடர்பாளர் | மா.குகன் | 18150859671 | 31 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி