க.எண்: 2025030261
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
சேலம் மேற்கு மண்டலம் (சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சேலம் மேற்கு மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
சேலம் மேற்கு மண்டலப் பொறுப்பாளர் | |||
செயலாளர் | சி.அரவிந்ராஜ் | 7429593937 | 15 |
சேலம் (மேற்கு) புறநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் ( 1 – 70, 156 – 160) |
|||
தலைவர் | கு.பச்சியண்ணன் | 16387672029 | 36 |
செயலாளர் | ச.மதன்குமார் | 12158412875 | 32 |
பொருளாளர் | ஏ.சிவா | 11539407286 | 2 |
செய்தித் தொடர்பாளர் | இ.சிவசங்கர் | 07395416426 | 13 |
சேலம் (மேற்கு) நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் ( 75- 100, 214 – 254) |
|||
தலைவர் | ச.இராமசந்திரன் | 07395918640 | 218 |
செயலாளர் | ச.முரளிபிரசாத் | 15682015217 | 232 |
பொருளாளர் | இ.லோகநாதன் | 13002084142 | 215 |
செய்தித் தொடர்பாளர் | சி.சுபாஸ் சந்திரபோஸ் | 15659794912 | 81 |
சேலம் (மேற்கு) தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் ( 113 – 115, 189 – 213, 255 – 296) |
|||
தலைவர் | பெ.வடிவேல் | 13768065480 | 275 |
செயலாளர் | வெ.கு.விக்னேஷ் | 17682786808 | 246 |
பொருளாளர் | ந.ஜெயராம் | 12469632852 | 209 |
செய்தித் தொடர்பாளர் | செ.இராமசந்திரன் | 18012270768 | 281 |
சேலம் (மேற்கு) மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் ( 101 – 112, 116 – 155 161 – 188) |
|||
தலைவர் | மா.திருப்பதி | 17470845246 | 184 |
செயலாளர் | மு.சங்கர் | 12474237984 | 119 |
பொருளாளர் | ரா.புவனேஸ்வரன் | 12075162542 | 204 |
செய்தித் தொடர்பாளர் | இரா.மௌலீஸ்வரன் | 15644029384 | 154 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்