க.எண்: 2025030260
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
சேலம் தெற்கு மண்டலம் (சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சேலம் தெற்கு மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
சேலம் தெற்கு மண்டலப் பொறுப்பாளர் | |||
செயலாளர் | பா.ஜனார்த்தனன் | 00325781994 | 112 |
சேலம் (தெற்கு) கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (151 – 162, 164 – 166, 169 – 239 ) |
|||
தலைவர் | க.செந்தில்குமார் | 14366277876 | 193 |
செயலாளர் | செ.விக்னேஷ் | 11102323552 | 170 |
பொருளாளர் | பு.அசின் | 1211566386 | 224 |
செய்தித் தொடர்பாளர் | பி.சௌந்தரராஜன் | 1652314290 | 234 |
சேலம் (தெற்கு) நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் ( 61 – 132, 139 ) |
|||
தலைவர் | கா.செந்தில்குமார் | 15693803058 | 19 |
செயலாளர் | மோ.சக்திவேல் | 8637647081 | 21 |
பொருளாளர் | த.மணிகண்டன் | 13346133966 | 135 |
செய்தித் தொடர்பாளர் | இரா.இரமேஷ் | 15774617829 | 34 |
சேலம் (தெற்கு) மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் ( 61 – 139) |
|||
தலைவர் | ச.சு.மோகன்ராஜ் | 14971624307 | 108 |
செயலாளர் | இரா.தீபக் | 07394295167 | 97 |
பொருளாளர் | மு.அருள்ராஜ் | 11705603553 | 117 |
செய்தித் தொடர்பாளர் | பா.பிரியா | 15398806752 | 72 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி