க.எண்: 2025030259
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
சேலம் சங்ககிரி மண்டலம் (சங்ககிரி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சேலம் சங்ககிரி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
சேலம் சங்ககிரி மண்டலப் பொறுப்பாளர் | |||
செயலாளர் | செ.பழனியப்பன் | 08400245292 | 143 |
சேலம் சங்ககிரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (1 – 42, 103 – 135) |
|||
தலைவர் | கு. கதிர்வேல் | 08400100046 | 110 |
செயலாளர் | த.தன்ராஜ் | 08400464819 | 30 |
பொருளாளர் | சா.சதீஸ்குமார் | 13333146590 | 5 |
செய்தித் தொடர்பாளர் | ப.கார்த்திகேயன் | 1542219270 | 28 |
சேலம் சங்ககிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (157 – 164, 244 – 315) |
|||
தலைவர் | மு.பாலாஜி | 08400809484 | 281 |
செயலாளர் | சி.செல்வகுமார் | 11521731521 | 264 |
பொருளாளர் | கு.சரவணன் | 14517926185 | 276 |
செய்தித் தொடர்பாளர் | ஈ.வினோத் குமார் | 32414026491 | 283 |
சேலம் சங்ககிரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (165-243) |
|||
தலைவர் | ஆ.சிவமணி | 07400710711 | 205 |
செயலாளர் | மு.விமல்ராஜ் | 14094806110 | 240 |
பொருளாளர் | மு. புனிதா | 11720584045 | 230 |
செய்தித் தொடர்பாளர் | கோ.வெங்கடேசன் | 16239025359 | 187 |
சேலம் சங்ககிரி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (43 – 102, 136 – 157) |
|||
தலைவர் | சி.கி.செல்வரத்னம் | 10178428010 | 102 |
செயலாளர் | ப.வடிவேல் | 07400655659 | 52 |
பொருளாளர் | மு.சிவகுமார் | 07400216331 | 63 |
செய்தித் தொடர்பாளர் | ஆ.சீனிவாசன் | 08400868556 | 53 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் சங்ககிரி மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி