க.எண்: 2025030258
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
சேலம் ஓமலூர் மண்டலம் (ஓமலூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சேலம் ஓமலூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
சேலம் ஓமலூர் மண்டலப் பொறுப்பாளர் | |||
செயலாளர் | இரா.காளியப்பன் | 11052951979 | 328 |
சேலம் ஓமலூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (1 – 56, 79-90) |
|||
தலைவர் | சு.மோகன் | 07009308798 | 79 |
செயலாளர் | மு.குமாரசாமி | 16254742073 | 38 |
பொருளாளர் | ரா.மணிவாசகம் | 12832950310 | 37 |
செய்தித் தொடர்பாளர் | மு.மணிகண்டன் | 15792845805 | 33 |
சேலம் ஓமலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (141-197, 329-346, 151-170) |
|||
தலைவர் | கி.பிரபாகரன் | 17856613348 | 343 |
செயலாளர் | க.செல்வம் | 15589819606 | 331 |
பொருளாளர் | வெ.சௌந்தரராஜன் | 12266648177 | 335 |
செய்தித் தொடர்பாளர் | மா.ராஜா | 10515972252 | 337 |
சேலம் ஓமலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (57 – 78, 91-140, 185-186) |
|||
தலைவர் | மா.ஜெயபிரகாஷ் | 13784628325 | 111 |
செயலாளர் | க.ராஜா | 10101482094 | 119 |
பொருளாளர் | வே.தினேஷ்குமார் | 14112240663 | 122 |
செய்தித் தொடர்பாளர் | அ.தினேஷ் பிரகாஷ் | 10551407047 | 131 |
சேலம் ஓமலூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (201-268) |
|||
தலைவர் | வி.இரவிகுமார் | 14866056885 | 272 |
செயலாளர் | ச.சரண் | 17373006191 | 201 |
பொருளாளர் | நா.தேவராஜ் | 10941963838 | 217 |
செய்தித் தொடர்பாளர் | சே.தமிழரசன் | 18764305714 | 201 |
சேலம் ஓமலூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (198-200, 269-328) |
|||
தலைவர் | ச.முருகன் | 11431842778 | 314 |
செயலாளர் | ர.பிரவின்குமார் | 18597050731 | 308 |
பொருளாளர் | சி.சசிகலா | 15678715628 | 317 |
செய்தித் தொடர்பாளர் | ப.ரவிவர்மா | 10260720027 | 327 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் ஓமலூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி