க.எண்: 2025030257
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
சேலம் ஏற்காடு மண்டலம் (ஏற்காடு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சேலம் ஏற்காடு மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
சேலம் ஏற்காடு மண்டலப் பொறுப்பாளர் | |||
செயலாளர் | லி.யேசோதா | 12484165901 | 257 |
சேலம் ஏற்காடு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (1 – 68, 80 – 89) |
|||
தலைவர் | கி.ரெங்கநாதன் | 10476617845 | 63 |
செயலாளர் | த.கார்த்தி | 07390803328 | 43 |
பொருளாளர் | மா.சசிக்குமார் | 07390931590 | 39 |
செய்தித் தொடர்பாளர் | அ.ஹரிபிரசாந்த் | 12175061889 | 88 |
சேலம் ஏற்காடு மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (69 – 79, 90 – 117, 150 – 151, 157 – 160, 230 – 264) |
|||
தலைவர் | வீ.வெங்கடாசலம் | 12156160491 | 231 |
செயலாளர் | மா.சிவானந்தன் | 17079757130 | 238 |
பொருளாளர் | கோ.இரமேஷ் | 16969976202 | 249 |
செய்தித் தொடர்பாளர் | க.மணிகண்டன் | 11218938918 | 257 |
சேலம் ஏற்காடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (152 – 156, 179 – 290) |
|||
தலைவர் | ரா.வைரமுத்து | 10758838516 | 274 |
செயலாளர் | கு.சின்னதுரை | 12666238173 | 185 |
பொருளாளர் | வி.சுபாஷினி | 11613430848 | 183 |
செய்தித் தொடர்பாளர் | மு.பாக்கியலட்சுமி | 12673126469 | 154 |
சேலம் ஏற்காடு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (118 -149, 161 – 178, 291 – 316) |
|||
தலைவர் | வே.ஐயனார் | 07390974658 | 161 |
செயலாளர் | மா.வரதராஜன் | 15827153956 | 165 |
பொருளாளர் | இரா.முருகேசன் | 16818611552 | 313 |
செய்தித் தொடர்பாளர் | சா.ஹரிகரன் | 13105947283 | 167 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் ஏற்காடு மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி