க.எண்: 2025030256
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
சேலம் எடப்பாடி மண்டலம் (எடப்பாடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சேலம் எடப்பாடி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
சேலம் எடப்பாடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (186-236, 266-275) |
|||
தலைவர் | சி.செல்வம் | 15939601330 | 221 |
செயலாளர் | ச.மீனா | 15926298702 | 204 |
பொருளாளர் | சு.இரமேசு | 00325230593 | 201 |
செய்தித் தொடர்பாளர் | மா.சங்கர் கணேஷ் | 07366569003 | 244 |
சேலம் எடப்பாடி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (130 – 185, 237-245) |
|||
தலைவர் | ஆ.சின்ன தம்பி | 10724218040 | 176 |
செயலாளர் | ரா.வசந்தராஜ் | 13011161120 | 163 |
பொருளாளர் | சு.திருமூர்த்தி | 13330705777 | 178 |
செய்தித் தொடர்பாளர் | எ.கிருஷ்ணன் | 13414580622 | 163 |
சேலம் எடப்பாடி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (71-129, 246-250) |
|||
தலைவர் | சு.ஜவஹர்ரூமேஷ் | 07391194633 | 119 |
செயலாளர் | ச.சோமசுந்தரம் | 11221531749 | 90 |
பொருளாளர் | த.சரவணன் | 16700564042 | 116 |
செய்தித் தொடர்பாளர் | த.விக்னேஷ் | 11646972562 | 99 |
சேலம் எடப்பாடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் (1 – 70) |
|||
தலைவர் | பு.சுர்ஜித் குமார் | 11152750260 | 65 |
செயலாளர் | த.சுரேஷ் | 10335474499 | 63 |
பொருளாளர் | சே.பிரகாஷ் | 14079690777 | 67 |
செய்தித் தொடர்பாளர் | சே.மகேந்திரன் | 15632458676 | 13 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் எடப்பாடி மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி