முகப்பு தலைமைச் செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திருநகர் பொதுக்கூட்டம்

196

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்  மேனகா நவநீதன் அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கனைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 13-02-2023 அன்று ஈரோடு திருநகர் காலனியில் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திநகைச்சுவை நடிகர், வறியோர்க்கு உதவும் மனிதநேய மாண்பாளர், அன்புச்சகோதரர் மயில்சாமி…