முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு: கிருஷ்ணராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

91

க.எண்: 202012525

நாள்: 24.12.2020

தலைமை அறிவிப்பு: கிருஷ்ணராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – க.சுரேஷ்குமார் – 16440278302
துணைத் தலைவர் – க.இளையராஜா – 14602260216
துணைத் தலைவர் – பெ.கண்ணன் – 00325576772
செயலாளர் – ந.இராமர் – 17441471618
இணைச் செயலாளர் – பி.குணசேகரன் – 17441291534
துணைச் செயலாளர் – இரா.செந்தில்குமார் – 10045429697
பொருளாளர் – இரா.மாணிக்கம் – 17440426825
செய்தித் தொடர்பாளர் – மா.வேங்கமணி – 17392338831

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கிருஷ்ணராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: குளித்தலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்