தலைமை அறிவிப்பு: குளித்தலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

128

க.எண்: 202012526

நாள்: 24.12.2020

தலைமை அறிவிப்பு: குளித்தலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் வி.ஆரோக்கியசாமி 14202038624
துணைத் தலைவர் உ.பாசுகரன் 17451735451
துணைத் தலைவர் சீ.முத்துகருப்பன் 17451047589
செயலாளர் கு.மோகன்ராஜ் 15736774608
இணைச் செயலாளர் நா.பாலமுருகன் 17520081716
துணைச் செயலாளர் க‌.கலையரசன் 18451214818
பொருளாளர் இரா.கோபிநாத் சர்மா 00325268625
செய்தித் தொடர்பாளர் வ.சுந்தரேசன் 18451416615

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குளித்தலை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கிருஷ்ணராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கரூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்