தலைமை அறிவிப்பு: கரூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

208

க.எண்: 202012527

நாள்: 24.12.2020

தலைமை அறிவிப்பு: கரூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகள்)

தலைவர்             –  ச.மைக்கேல்                    – 12482511942

செயலாளர்           –  செல்வ.நன்மாறன்               – 17440356444

பொருளாளர்          –  க.நிவாஸ்                     – 17440758403

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கரூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: குளித்தலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கரூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்