நீலகிரி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

6

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ஆ.ஜெயக்குமார் அவர்களை ஆதரித்து 09-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் அவினாசி பேருந்து நிலையம் அருகில் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திதிருப்பூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திஈரோடு நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!