மேட்டுப்பாளையம்

Mettuppalayam மேட்டுப்பாளையம்

கோவை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டதுக்குட்ப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சிவானந்தா காலனி பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில்  25.3.2020 அன்று எழுச்சியுரையாற்றினார். https://www.youtube.com/watch?v=X95YCRJCTXc ...

தலைமை அறிவிப்பு: மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012550 நாள்: 30.12.2020 தலைமை அறிவிப்பு: மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - க.சண்முகம் - 11536356925 துணைத் தலைவர் - பொ.கண்ணப்பன் - 11419688039 துணைத் தலைவர் - இரா.நடராஜ் - 07396672020 செயலாளர் - ஜெ.கமாலுதீன் - 12419182439 இணைச் செயலாளர் - ம.முத்துக்குமார் - 11419045275 துணைச் செயலாளர் - ப.கோபால் கிருஷ்ணன் - 11419498733 பொருளாளர் - ந.ஸ்ரீராம் - 11419872783 செய்தித் தொடர்பாளர் - ப.பழனிசாமி - 11419363326 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012551 நாள்: 30.12.2020 தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (கவுண்டம்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதிகள்) தலைவர் - இரா.ஆனந்தராஜ் - 32411789174 செயலாளர் - இரா.பெரியதனம் ராமச்சந்திரன் - 11430802970 பொருளாளர் - சா.முகமது பாரூர் - 11419015641 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கோயம்புத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்

மேட்டுபாளையம் நாம் தமிழர் கட்சி  சார்பாக 06-10-2019 அன்று மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல் நிகழ்வு பெத்திக்குட்டையில் நடைபெற்றது

மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி வீரபாண்டி பிரிவில் காலை 9:00 மணிக்கு மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல் நடைபெற்றது

மரக்கன்றுகள் வழங்கும் விழா-மேட்டுப்பாளையம்

22/09/2019 அன்று காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட சிறுமுகை நால்ரோடு பகுதியில் பொது மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கலந்தாய்வு கூட்டம்-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி

15/09/2019 அன்று காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் அனைத்து உறுப்பினர்களுக்குமான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கபடி போட்டி பரிசு தொகை வழங்குதல்-மேட்டுப்பாளையம் தொகுதி

8/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட சிறுமுகை விளையாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கபடி போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு கட்சியின் சார்பாக ரூ .10000/– வழங்கப்பட்டது...

பனை விதை நடும் திருவிழா- மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி

8/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் காரமடை பேரூராட்சிக்குட்பட்ட சிக்காராம்பாளையம் ஊராட்சி படியனூர் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன .இந்நிகழ்வில் கமாலுதீன் ,காஜா மொய்தீன் ,கண்ணப்பன் ,நோவா...

பூலித்தேவன் புகழ் வணக்க நிகழ்வு-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி

01/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் , மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் வீரமிகு பெரும்பாட்டன் பூலித்தேவனின் 304 வது புகழ் வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .

எழும்பூர் தொகுதி திருமுருகப் பெருவிழா

வீரத்தமிழர் முன்னணி எழும்பூர் தொகுதி சார்பாக கடந்த 18.01.2022 அன்று வீரத்தமிழர் முன்னணி எழும்பூர் தொகுதி செயலாளர் க.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் வேல் வழிபாடு நிகழ்வு நடத்தப்பட்டது.