தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

129

க.எண்: 202012551

நாள்: 30.12.2020

தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(கவுண்டம்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதிகள்)

தலைவர் இரா.ஆனந்தராஜ் 32411789174
செயலாளர் இரா.பெரியதனம் ராமச்சந்திரன் 11430802970
பொருளாளர் சா.முகமது பாரூர் 11419015641

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கோயம்புத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

 

முந்தைய செய்திதிருவாரூர் – மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் இயற்கை உணவு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திசீர்காழி – ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்வு