கோவை மாவட்டம் – தூய்மை செய்யும் பணி

கோவை மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை (ESI) வளாகம் தூய்மை செய்யும் பணி சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் மேற்கொள்ள...

சாத்தான்குளம் தந்தை மகன் கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- சூலூர் தொகுதி

சாத்தான்குளத்தில் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் இருவரின் படுகொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை கண்டித்தும்படுகொலையில் முக்கியப் பங்கு வகிக்கும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலிஸ் முகமூடியில் இயங்கிய...

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி/பல்லடம் சூலூர் தொண்டாமுத்தூர் தொகுதிகள்

சூலூர் பல்லடம் தொண்டாமுத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 52 ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

நிவாரண பொருள் வழங்கிய சூலூர் தொகுதி

சூலூர் தொகுதி பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் உணவு பொருட்கள் இல்லை என்று வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து சூலூர் நாம் தமிழர் உறவுகள் 17.4.2020 அன்று அரிசி மளிகை பொருட்கள் வழங்கினர்

சூலூர் தொகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-

சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் 17.4.2020 கபசுரக்குடி நீர் தொடர்ந்து மூன்று தினங்களாக வழங்கப்பட்டு வருகிறது..

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் , நில வேம்பு நீர் வழங்குதல் நிகழ்வு

(02-02-2020) கோவை மாவட்டம் சூலூர் தொகுதி  கருமத்தம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் , நில வேம்பு நீர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது

கிராமசபை கூட்டம்- சூலூர் தொகுதி

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி கலங்கல் ஊராட்சி கிராமசபை கூட்டம் 26-1-2020 நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டது பொதுமக்களின் பிரச்சனைகள் 5&8 வகுப்பு பொதுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சூலூர் தொகுதி

12-1-2020 அன்று கோவை மாவட்டம் சூலூர் தொகுதி  சூலூர் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் மரக்கன்றுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது அன்றே கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மரக்கன்றுகள் நடும் விழா- சூலூர் சட்டமன்ற தொகுதி

கோவை மாவட்டம் - சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம் - சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் (13-10-2019) அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

மரக்கன்றுகள் நடும் விழா- சூலூர் சட்டமன்ற தொகுதி

கோவை மாவட்டம் - சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம் - சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் (6-10-2019) அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது .