தலைமை அறிவிப்பு – சூலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

111

க.எண்: 2022120603

   நாள்: 30.12.2022

அறிவிப்பு:

சூலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் மா.நடராசன் 32413513502
துணைத் தலைவர் கி.சம்பத் 17948167799
துணைத் தலைவர் து.வினோத் குமார் 16217470474
செயலாளர் யோ.சுதந்திர ராஜன் 13368182958
இணைச் செயலாளர் ஐ.செந்தில்குமார் 12913345923
துணைச் செயலாளர் ஆ.ஜெயசீலன் 12414631617
பொருளாளர் சூ.க.சரவணன் 11426988050
செய்தித் தொடர்பாளர் ம.அரவிந்த் குமார் 11704933407

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி சூலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மடத்துக்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கோவை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்