தலைமை அறிவிப்பு – கோவை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

134

க.எண்: 2022120604

   நாள்: 30.12.2022

அறிவிப்பு:

கோவை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் பெ.சின்னத்தம்பி 12629039591
துணைத் தலைவர் அ.செல்வராஜ் 17479899073
துணைத் தலைவர் பி.தயாபரன் 14206664311
செயலாளர் இரா.கோபாலகிருஷ்ணன் 11422110755
இணைச் செயலாளர் க.சுப்பிரமணி 18630145614
துணைச் செயலாளர் பே.இராஜாராம் 18868564960
பொருளாளர் பா.ஹரி பிரசாத் 11239198908
செய்தித் தொடர்பாளர் இரா.அருண் குமார் 16234447036

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி கோவை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி