மதுரை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் சத்தியாதேவி அவர்களை ஆதரித்து 31-03-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...
திருப்பரங்குன்றம் தொகுதி – கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் நமது பெரும்பாட்டான் வ.உ.சிதம்பரனார்
அவர்களின் 152_வது பிறந்த நாளில் திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரம் பகுதி சார்பில் அவனியாபுரம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்...
திருப்பரங்குன்றம் தொகுதி – மனு அளித்தல்
05-06-2023 பசுமலை 93 வது வட்டம் பெராக்கா நகர் 3வது தெரு சாலை வசதி வேண்டி திருப்பரங்குன்றம் தொகுதி மகளிர் பாசறை தொகுதி செயலாளர் திருமதி. ஜெயந்தி அவர்களால் மாவட்ட ஆட்சியரிடம் மனு...
திருப்பரங்குன்றம் தொகுதி – மனு அளித்தல்
உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் உண்டானது ஆதலால் அனைத்து அரசு அலுவலகங்களில் மாடிகளில் சிறு குடுவையில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க உத்தரவு விடுமாறு சுற்றுச்சூழல் பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி...
திருப்பரங்குன்றம் தொகுதி – தமிழ் மீட்சி பாசறை மனு
05 -06-2023 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
வடமொழி எழுத்துக்களான ஷ ஸ ஜ ஹ க்ஷ தமிழில் சேர்த்து எழுவதற்கு தடை செய்யக்கோரி தமிழ் மீட்சி பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் இரா.வினோ...
திருப்பரங்குன்றம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு
15-05-2023 இன்று திருப்பரங்குன்றம் தொகுதி மேற்கு ஒன்றியம் விளாச்சேரி கிளையில் பொது கழிப்பறை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் தொகுதி செயலாளர் மருதமுத்து அவர்களின் தலைமையில் தொகுதி துணை செயலாளர் சையது இப்ராஹிம்அவர்கள்...
திருப்பரங்குன்றம் தொகுதி – தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் மலர் வணக்க நிகழ்வு
24-05-2023 அன்று தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி சார்பில் திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக மலர் வணக்க நிகழ்வு திருப்பரங்குன்றம் தொகுதி அலுவலகத்தில்...
பெரும்பாட்டன் #பெரும்பிடுகு முத்தரையர் புகழ் வணக்கம் -திருப்பரங்குன்றம் தொகுதி
தமிழர்களின் பெருமைக்குரிய
பெரும்பாட்டன் #பெரும்பிடுகுமுத்தரையர்
அவர்களின் 1348 வது சதய விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி அலுவலகத்தில் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் தொகுதி – கொடியேற்றும் விழா
30-04-2023. திருப்பரங்குன்றம் தொகுதி சிந்தாமணி பகுதி சார்பில் சிந்தாமணி பகுதிக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் மருதமுத்து அவர்களின் தலைமையில் திருப்பரங்குன்றம் தொகுதி பொருளாளர் மணி முனீஸ்வரன் அவர்கள் மற்றும்...
திருப்பரங்குன்றம் தொகுதி = பரிதிமாற்_கலைஞர் புகழ் வணக்க நிகழ்வு
வடமொழியற்ற நல்ல
தமிழ்மொழி வேண்டும்
என்பதில் பெரும்
முனைப்பு கட்டியவரும்
தமிழ்மொழியை செம்மொழி என்று அறிவிக்க முதல்முழக்கம் எழுப்பிய
தமிழறிஞர் #பரிதிமாற்_கலைஞர்
அவர்களின் 154 ஆம் ஆண்டு
அகவை திருநாளை
முன்னிட்டு விளச்சேரியில்
உள்ள அவரது நினைவு இல்லத்தில்
#நாம்தமிழர்கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக மாலை அணிவித்து...