மதுரை வடக்கு

Madurai North மதுரை வடக்கு

செந்தமிழன் சீமான் பரப்புரை ( மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும்  மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் மதுரை யானைமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

மதுரை வடக்கு தொகுதி -வீரதமிழச்சி” செங்கொடி வீரவணக்க நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி சார்பில் 28.08.2021 அன்று "வீரதமிழச்சி" செங்கொடி அவர்களின் 10வது நினைவு நாளை முன்னிட்டு  வீரவணக்க நிகழ்வு   மற்றும்  மதுரை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மதுரை...

மதுரை வடக்கு தொகுதி சிவாஜி கணேசன் ஐயாவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி சார்பாக செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களின் திருவுருவச் சிலைக்கு, தொகுதி செயலாளர் ஜெயக்கொடி சிவகுமார், பொருளாளர் ராஜசேகரன் மற்றும் இணைச்செயலாளர் மலைச்சாமி அவர்களின் முன்னிலையில்...

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் 23/06/2021 பழையபாளையம் ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி செல்லூர், பி.பி குளம் சந்திப்பு அருகே கருணை மருத்துவமணை எதிரில் தொகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் தொகுதியின் மூத்த உறுப்பினர் தமிழ் நசீர்...

மதுரை வடக்கு தொகுதி- கபசுரகுடிநீர் வழங்குதல்

19.05.2021 அன்று மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் செல்லூர் பகுதிக்கு உட்பட்ட 5வது வார்டு முல்லைநகர் பகுதியில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது

மதுரை வடக்கு தொகுதி – கொடியேற்றும் விழா

மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதிகல்லணை திரையரங்கம் அருகில் மேலமடை ஆகிய இரண்டு இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – மதுரை வடக்கு தொகுதி

05.05.2021 அன்று மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அண்ணாநகர் பகுதியில் 30வது வட்டம் கோமதிபுரம் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு -மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக 40வது வட்டம் அகிம்சாபுரம் பகுதியில் மதுரை வடக்கு  34வது வட்டம்  அண்ணாநகர் பகுதியில் அம்பிகா கல்லூரி அருகிலும் புதூர் பகுதிக்கு உட்பட்ட...

மதுரை வடக்கு தொகுதி – சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் புகழ் வணக்க நிகழ்வு

14.4.2021 அன்று மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டமேதை டாக்டர். அம்பேத்கார் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி அலுவலகமான பாண்டியன் குடிலில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! – பேரறிவாளன் விடுதலை குறித்து சீமான் நெகிழ்ச்சி

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! 31 ஆண்டுகால நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பிறகு என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்கள் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. காலதாமதமாக வழங்கப்பட்ட போதிலும், கிடைத்துள்ள...