திருமங்கலம் தொகுதி ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா

109

01.06.2022 சின்ன உலகாணி அருள்மிகு உச்சம காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் இன்று காலை 10.00 மணிக்கு ஆயிரம் மரக்கன்றுகள்
நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாசறை உறவுகள்
ஆ.மாரிமுத்து, சக்திவேல் பாண்டியன், அங்கு பிரபாகரன், அலங்கைபாண்டியன் அருண்,பொதுமக்களுக்கு வழங்கினர். கள்ளிக்குடி ஒன்றியம்
திருமங்கலம் தொகுதி மதுரை மாவட்டம்.

செய்தியை வெளியிடுபவர் :
நாகேந்திரன்.பி
தொகுதி செய்தி தொடர்பாளர்
கைபேசி எண் 70103 28073

 

முந்தைய செய்திதிருக்கோயிலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா
அடுத்த செய்திதுறைமுகம் தொகுதி சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோரும் பழங்களும் வழங்கப்பட்டது