திருக்கோயிலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

62

திருக்கோயிலூர் தொகுதி சார்பாக 29-05-2022 அன்று காலை 8 மணி அளவில் திருவெண்ணெய்நல்லூரில் உறுப்பினர் சேர்க்கை (ம) மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது

இடம்:
திருக்கோவிலூர் ரோடு திருவெண்ணெய்நல்லூர்

இந்நிகழ்வில் பங்கேற்ற பொறுப்பாளர்கள்

பொள்ளாச்சி நாடாளுமன்ற.செயற்கள பயிற்றுநர்
*க.கலையரசன்*
தொகுதி இணை செயலாளர் *ஜெ.சபரிநாதன்*
தொகுதி இளைஞர் பாசறை
*ஆ.அஜித் குமார்*

ஒன்றிய பொறுப்பாளர்கள்

பெ.சுபாஷ்*
தலைவர்
ஜெ.சிவா
செயலாளர்

எ.பாட்ஷா இ.செயலாளர்
ப.சம்பத் – இளைஞர் பாசறை
சு.தட்சணாமூர்த்தி* சுற்றுச் சூழல் பாசறை

 

முந்தைய செய்திதிருச்சி மேற்கு தொகுதி நீர், மோர் வழங்கப்பட்டது
அடுத்த செய்திதிருமங்கலம் தொகுதி ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா