முசிறி தொகுதி – சுவரொட்டி ஒட்டுதல்
நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக முசிறி நகரம் முழுவதும் நமது கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டிகளும் ,விவசாயி சின்னம் பொறித்த சுவரொட்டியும் என 200சுவரொட்டிகள் இரவு ஒட்டப்பட்டது .
சுவரொட்டிகள்...
முசிறி தொகுதி – தைப்பூச திருவிழா
முசிறி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு முசிறி காவிரிக்கரையில் நீர்மோர் பானகம் வழங்கப்பட்டது.
முசிறி தொகுதி – புலிக் கொடி ஏற்றுதல்
முசிறி சட்டமன்ற தொகுதி தா.பேட்டை ஒன்றியத்தில் நேற்று தேவானூர்புதூர் மற்றும் கரிகாலி பகுதிகளில் நமது புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.பின் அங்கு கூடியிருந்த உறவுகளுக்கும் ,
பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தலைமை அறிவிப்பு: திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012542
நாள்: 26.12.2020
தலைமை அறிவிப்பு: திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(துறையூர் மற்றும் முசிறி தொகுதிகள்)
தலைவர்
-
த.அருண் ராஜ்
-
16456639931
செயலாளர்
-
பெ.அசோக்குமார்
-
16454721904
பொருளாளர்
-
இர.அஸ்வின்
-
16454195451
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும்,...
தலைமை அறிவிப்பு: முசிறி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012537
நாள்: 26.12.2020
தலைமை அறிவிப்பு: முசிறி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
ப.மணிகண்டன்
-
16454848605
துணைத் தலைவர்
-
க.சமுத்திரம்
-
16454725737
துணைத் தலைவர்
-
மு.சரவணன்
-
16454291563
செயலாளர்
-
த.நாகராசு
-
16454237724
இணைச் செயலாளர்
-
இர.சி.கிஷோர்
-
16454190659
துணைச் செயலாளர்
-
ஜெ.சிவகுமார்
-
16454715470
பொருளாளர்
-
சொ.செந்தில் நாதன்
-
16454378814
செய்தித் தொடர்பாளர்
-
அ.பாலமுருகன்
-
16454318457
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - முசிறி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும்,...
முசிறி – ஈகைப்பேரொளி அப்துல் ரவூப் வீரவணக்க நிகழ்வு
முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று ஈகைப்பேரொளி அப்துல்ரவுப் அவர்களின் 25ம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று மாலை 5மணியளவில் முசிறி தொகுதி அலுவலகத்தில் பதாகை வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
முசிறி – அம்பேத்கார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோருக்கு வீரவணக்க நிகழ்வு
முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக (07/12/2020) அன்று மாலை 5மணியளவில் முசிறி - கைகாட்டியில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கார் மற்றும் இயற்கை விவசாயி ஐயா நெல் ஜெயராமன் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
அம்பாசமுத்திரம் தொகுதி – பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்
அம்பாசமுத்திரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டி பகுதி முழுவதும் (29/11/2020)ஞாயிற்று கிழமை அன்று
நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்வை முன்னெடுத்து களப்பணி ஆற்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.
திருச்சி மேற்கு – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், (26-09-2020) அன்று காலை நாம் தமிழர் கட்சி திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி அலுவலக மேல்தளத்தில் *தியாக...
முசிறி தொகுதி – தெய்வத்திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்துதல்
முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக மாலை 5.30மணியளவில் முசிறி கைகாட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.