திருச்சி மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் மாநகர் மாவட்ட மாணவர் பாசறை இணைந்து நடத்திய25.07.2202 திருச்சி பாலக்கரை அருகில் நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்த மாணவி நிஷாந்தினி தோல்வி பயம் காரணமாக தற்கொலை...
இலால்குடி தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
இலால்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கர்மவீரர் காமராசர் அவர்களின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு ரவுண்டானா அருகிலும்
மற்றும் புள்ளம்பாடி பகுதியில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இலால்குடி சட்டமன்றத் தோகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
இலால்குடி சட்டமன்றத் தோகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரியால் நிலத்தடி நீரின் அளவு பாதிக்கப்படுவதுடன், கல்லணை வலுவிழக்கும் அபாயமும் உள்ளதால், நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரண்டாம்...
இலால்குடி தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு
இலால்குடி தொகுதி திருமங்கலம் கிராமத்தில் பங்குனி ஆற்றின் குறுக்கே உள்ள பழமைவாய்ந்த தடுப்பணையை சீர்செய்யும்படி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இலால்குடி சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சூன்-6 ஆம் தேதி அளிக்கப்பட்டது.
இலால்குடி சட்டமன்றத் தொகுதி – மணல் குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் இலால்குடி சட்டமன்றத் தொகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளப்படுவதை கண்டித்தும் மேற்கண்ட மணல் குவாரியை மூடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது உள்ளூர் மக்களுக்கான விழிப்புணர்வு...
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி மற்றும் துறையூர் ஆகிய நான்கு தொகுதி தொகுதிகளுக்கு கலந்தாய்வு கூட்டம் மண்ணச்சல்லூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும்,...
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )
நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ) வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...
இலால்குடி தொகுதி தலைவர் பிறந்தநாள் விழா
இலால்குடி சட்டமன்றத் தொகுதியில் 26.11.2021 வெள்ளி அன்று, தமிழை, தமிழரை, தமிழரின் வீரத்தை உலகறியச் செய்த தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில், இலால்குடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்...
இலால்குடி சட்டமன்ற தொகுதி பொதுகலந்தாய்வு கூட்டம்
29.08.2021-ஞாயிறு அன்று இலால்குடி சட்டமன்ற தொகுதி-புள்ளம்பாடியில் உள்ள வையகரையான் ஐயனார் கோவில் திருமண மண்டபத்தில் பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொகுதியின் கட்டமைப்பு வலுப்படுத்துவது தொடர்பாகவும், வருகிற பேரூராட்சி நகராட்சி தேர்தல் சந்திப்பது...
இலால்குடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
15.07.2021 வியாழன் அன்று எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களின் பிறந்த நாளன்று இலால்குடி சட்டமன்றத் தொகுதியில் இலால்குடி மற்றும் புள்ளம்பாடியில் பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.