திருச்சி மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

217

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் மாநகர் மாவட்ட மாணவர் பாசறை இணைந்து நடத்திய25.07.2202 திருச்சி பாலக்கரை அருகில்  நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்த மாணவி நிஷாந்தினி தோல்வி பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதையும் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம கொலையை கண்டித்தும்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும்  நடைபெற்றது.
இதில் திருச்சி 9 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்தும் சுமார் 130 உறவுகள் கலந்து கொண்டனர்