ஓமலூர் தொகுதி மின்கட்டண விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

159

ஓமலூர் சட்ட மன்ற தொகுதியின் சார்பாக திமுக அரசு கொண்டு வந்துள்ள மின்கட்டண உயர்வை கண்டித்து  ஓமலூர் பேருந்து நிலையத்தில் சேலம் நாடாளுமன்ற பொருப்பாளர் அண்ணன் பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் நல்லான் அவர்கள் கண்டன உரை ஆற்றினார். மேலும் இக்கூட்டமானது ஓமலூர் தொகுதி செயலாளர் காளியப்பன் மற்றும் தொகுதி பொருப்பாளர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு சிறப்பாக நடந்து முடிந்தது..

ர.பிரவீன்குமார்
ஓமலூர் தொகுதி பொருளாளர்
9976683326

 

முந்தைய செய்திதிருச்சி மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திரிசிவந்தியம் தொகுதி புலிகொடி ஏற்ற நிகழ்வு