ரிசிவந்தியம் தொகுதி புலிகொடி ஏற்ற நிகழ்வு

75

இரிசிவந்தியம் தொகுதியில் மேற்கு ஒன்றியம் பகுதியில் மேட்டுக்குப்பம் கிளையில் *புலி கொடி* ஏற்ற பட்டது தொகுதி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் கலந்துக் கொண்டனர்
சிறப்பு அழைப்பார்கள்:- ஆ.வேல்முருகன்*
மாவட்ட செயலாளர் சுரேஷ் மணிவண்ணன்*
மாவட்ட பொருளாளர் தலைமை:- தொகுதி நிர்வாகிகள்*
ஒருங்கிணைப்பாளர்:-
இரிசிவந்தியம் மேற்கு
ஒன்றிய தலைவர் ரமேஷ்
முன்னிலை:- கிளை நிர்வாகிகள்* கிளைச் செயலாளர்:ருத்ரன் -*
+91 95668 61242

இரிசிவந்தியம் தொகுதி
துணைத்தலைவர் கரடி க. கண்ணன்