மண்ணச்சநல்லூர்

Manachanallur

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 25-08-2023 மற்றும் 26-08-2023 ஆகிய தேதிகளில் மணப்பாறை, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி...

வென்றாக வேண்டும் தமிழ்! – திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம் சார்பாக 25-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் திருச்சி புத்தூர் நான்கு வழிச் சாலையில் "வென்றாக வேண்டும் தமிழ்!" என்ற...

மண்ணச்சநல்லூர் தொகுதி தெற்கு ஒன்றியம் கொடியேற்ற நிகழ்வு

மண்ணச்சநல்லூர் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட சிறுகாம்பூர்பகுதியில் கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர் தொகுதி மேற்கு ஒன்றிய உறுப்பினர் சேர்கை முகாம்

மண்ணச்சநல்லூர் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நாச்சம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மணச்சநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மணச்சநல்லூர் தொகுதி தெற்கு ஒன்றியம் சிறுகாம்பூர் பகுதியில்28-07-2023 அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைப்பெற்றது. தகவல் தொழில்நுட்ப பாசறை மணச்சநல்லூர் தொகுதி தொடர்புக்கு: 9790510975

மண்ணச்சநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மண்ணச்சநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வில் தொகுதிபொறுப்பாளர்கள் இரவிச்சந்திரன், அருண், கார்த்திக்,மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மணிகண்டன், மாவட்ட பொறுப்பாளர்கள் பழனியப்பன், சௌகத்அலி, திருமதி செல்வமணி ஆகியோர் கலந்துகொண்டனர்

மண்ணச்சநல்லூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

19-03-2023 அன்று மணச்சநல்லூர் தொகுதி தென்மேற்கு ஒன்றியம் தெற்கு சித்தாம்பூர் பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது. தகவல் தொழில்நுட்ப பாசறை மணச்சநல்லூர் தொகுதி - 9790510974

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி தென்மேற்கு ஒன்றிய கிராமசபை கூட்டம்

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்மேற்கு ஒன்றியம், சித்தாம்பூர் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் 22.03.2023(வியாழக்கிழமை) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக 5 முக்கிய கோரிக்கைகள் வழங்கப்பட்டன.

மணச்சநல்லூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

18-03-2023 அன்று மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி ஒன்றிய கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு மருத்துவர் வே.கிருஷ்ணசாமி தலைமையில் மாவட்ட,தொகுதி,பாசறை மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களோடு மிக சிறப்பாக நடைபெற்றது. IT WING, MANNAI

மண்ணச்சநல்லூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் பொங்கல் நிகழ்வு

மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக 16.01.2023 (திங்கள்கிழமை) அன்று பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் 10 உறவுகள் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர் மற்றும் கொடியேற்ற நிகழ்வும் நடைபெற்றது.