மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி தென்மேற்கு ஒன்றிய கிராமசபை கூட்டம்

94

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்மேற்கு ஒன்றியம், சித்தாம்பூர் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் 22.03.2023(வியாழக்கிழமை) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக 5 முக்கிய கோரிக்கைகள் வழங்கப்பட்டன.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்