ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்

113

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மார்ச் மாத கலந்தாய்வு கூட்டம், தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எதிர்வரும் கண்டோன்மெண்ட் நகர தேர்தல் பணிகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

முந்தைய செய்திமண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி தென்மேற்கு ஒன்றிய கிராமசபை கூட்டம்
அடுத்த செய்திகிளை கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை