ரிசிவந்தியம் தொகுதி கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் விழா

139

கள்ளக்குறிச்சி மாவட்டம் இரிசிவந்தியம் தொகுதி திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி தொகுதியின் மாணவர் பாசறை செயலாளர் அன்பு.இன்று கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திருக்கோவிலூர் ஒன்றியமம் இரிசிவந்தியம் தொகுதி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

நாம் தமிழர் கட்சி ரிஷிவந்தியம் தொகுதி
துணைத் தலைவர் கரடி க. கண்ணன்
916369724890

 

முந்தைய செய்திசிவகாசி மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
அடுத்த செய்திதிருச்சி மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்