பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

28

பெரியகுளம் தொகுதி  செப்டம்பர் மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த மாத கலந்தாய்வு 11.10.2021 திங்கள்கிழமை
மாலை பெரியகுளம் கும்பகரை சாலை பிரிவு அருகில் நடைபெற்றது.
இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. 04 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

செய்தி வெளியீடு

தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி கனிம வளக்கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திசிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பேருந்து வசதி ஏற்படுத்திதர வேண்டி மனு அளித்தல்