திருவெறும்பூர்

Thiruverumbur திருவெறும்பூர்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 27 வது வட்டம் மற்றும் குண்டூர் ஊராட்சி பகுதியில் பகுதி கலந்தாய்வு கூட்டம்  (31.01.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு நடைப்பெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி -தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு ஊராட்சி புதுத்தெரு பகுதியிலும்  (29.01.2021) அன்று 4.30 முதல் 8.00 மணி வரை நடைபெற்றது பழங்கனாங்குடி மற்றும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியிலும் கொள்கை விளக்க பரப்புரை நடைபெற்றது...

தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

  க.எண்: 2021020066 நாள்: 08.02.2021 தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த த.பிரபு (16472762558) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக...

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – தைப்பூசத் திருவிழா

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி எழில் நகர், பாலாஜி நகர், கீழ குமரேசபுரம், மேல குமரேசபுரம், திருவெங்கட நகர் ஆகிய பகுதிகளில் 28.01.2021 அன்று நமது சேயோன் முப்பாட்டன் முருகனின் தைபூசப்பெருவிழாவை முன்னிட்டு வீர...

திருவெறும்பூர் தொகுதி – சூரியூர் ஊராட்சி பகுதியில் தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஊராட்சி சின்ன சூரியூர் பகுதியில்  26.01.2021 அன்று  தேர்தல் தொடர்ப் பரப்புரை நடைபெற்றது.

திருவெறும்பூர் தொகுதி – மொழிப் போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 26.01.2021  அன்று காலை 08:00 மணி அளவில் காட்டூர்,கைலாசநகர், மலைக் கோயில், டி-நகர், பர்மாகாலனி, வா.ஊ.சி நகர், பாரதியார் தெரு(துவாக்குடி மலை), துவாக்குடி மலை பேருந்து நிறுத்தம், துவாக்குடி...

திருவெறும்பூர் தொகுதி – 5 இடங்களில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் வேங்கூர், அரசங்குடி, நடராசபுரம், கூத்தைப்பார் மாதா கோவில் தெரு, கூத்தைப்பார் செய் நகர் ஆகிய 5 இடங்களில் 24.01.2021 அன்று புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது

திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஊராட்சி வீரம்பட்டி பகுதியில் தேர்தல் தொடர்ப் பரப்புரை 24.01.2021 அன்று நடைபெற்றது.

திருவெறும்பூர் தொகுதி – வள்ளலார் கோவில் வளாகத்தை  தூய்மை செய்யும் பணி

திருவெறும்பூர் தொகுதியில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் சுற்றுசூழல் பாசறை சார்பாக 24.01.2021 அன்று வள்ளலார் கோவில் வளாகத்தை  தூய்மை செய்யும் பணி  நடைபெற்றது

திருவெறும்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பர்மா காலனி பகுதியில் 23.01.2021 அன்று பகுதி கலந்தாய்வு கூட்டம்  நடைப்பெற்றது.