தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

144

க.எண்: 2022060274

நாள்: 20.06.2022

அறிவிப்பு:

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியைச் சார்ந்த வே.கிருஷ்ணசாமி (16449360429) அவர்கள் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மண்டல (நாடாளுமன்றத் தொகுதி) ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மகளிர் பாசறை பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திகீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்